ML Joining Form Click Here


________________________________________________________________________________


பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயன்படும்
பல்வேறு படிவங்கள் , பதிவேடுகள் 

இன்றைய காலக்கட்டத்தில் கல்வி துறையில் எண்ணற்ற வளர்ச்சிகாரணமாக, கற்றலை எளிமையாக்க நிறைய தொழிற்நுட்பங்கள் வந்தாலும் ஆசிரியர்களுக்கு பதிவேடுகளை பேணிகாக்கும் பணி என்பது காலவிரயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது . 

இருந்தாலும் அது அவசியமான ஒன்றாகும். 

அந்த ஏடுகளை தயாரிக்கும் நேரத்தையாவது உங்களுக்கு குறைக்கும் முயற்சியாக , அதை எளிமையாக A4 தாளில் PRINT எடுக்க படியாக PDF களை வழங்குகிறோம்.
..நன்றி..

No comments:

Post a Comment


By
புவனகிரி ஆசிரியர்
கடலூர் District - 608601.



________________________________________________________

Get Updates ... 
Join தொடக்கக்கல்வி
Whatsapp Group 
9 6 5 9 5 0 4 0 6 5



https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw
https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw